வாய்ப்பே இல்லை யாம்.....இனி நோ சில்னஸ்..!

 
Published : Dec 10, 2017, 07:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
வாய்ப்பே இல்லை யாம்.....இனி நோ சில்னஸ்..!

சுருக்கம்

there is no chance for rain

தொடர் மழையால் வீட்டிற்குள்  தண்ணீர்  புகுந்துவிட்டது,மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம் என  கடந்த சில நாட்களாக மக்கள்  புலம்புவதை பார்த்து வந்தோம்...

இந்நிலையில், தற்போது தமிழகத்திற்கு மழைக்கான  வாய்ப்பு குறைவு என  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்

அதாவது தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மட்டுமே  மழைக்கு வாய்ப்பு  என  தெரிவிக்கப்பட்டு உள்ளது

வட தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டு  உள்ளது

ஆனால் மழைக்கு வாய்ப்பில்லை என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது ..

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!