ஆசிரியையின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துவிட்டு கீழே தள்ளிய திருடர்கள்... இரண்டாக முறிந்த கால்....

Asianet News Tamil  
Published : Jun 19, 2018, 05:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
ஆசிரியையின் கழுத்தில் இருந்த செயினை அறுத்துவிட்டு கீழே தள்ளிய திருடர்கள்... இரண்டாக முறிந்த கால்....

சுருக்கம்

The teacher leg breaks off when thieves cut off the action on the neck.

திருடர்கள் கழுத்தில் இருந்த செயினை அறுத்துவிட்டு கீழே தள்ளியபோது ஆசிரியையின் கால் முறிந்து விட்டது. 

மலையடிப்பட்டி அரசினர் உயர்நிலை பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் இன்று காலை பள்ளிக்கு செல்லும்போது, மஞ்சம்பட்டி  கிராமம் அருகே திருடர்கள் ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை அறுத்துவிட்டு அவரை  கீழே தள்ளியபோது ஆசிரியையின் கால் முறிந்து விட்டது.

கால்கள் இரண்டாக முறிந்த நிலையில் அவரை அங்கு இருந்த பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தங்க சங்கிலியை அறுத்து சென்ற திருடர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

போதைப்பொருள் கலாசாரம் அதிகரிப்பு.. கொடூர சம்பவத்துக்கு திமுக அரசே காரணம்.. பா.ரஞ்சித் ஆவேசம்!
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான அட்டவணை வெளியீடு! பிப்ரவரி 23 முதல் தொடக்கம்!