நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!

நல்ல சேதிக்காக நாகூர் செல்லும் தளபதி.! வேளாங்கண்ணியில் வெற்றியை சம்ர்ப்பிக்கும் விஜய்.!

Published : Apr 29, 2026, 05:02 PM IST

தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக, நடிகர் விஜய் திருச்செந்தூர் மற்றும் சீரடிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். திருச்செந்தூரில் 'சத்ரு சம்ஹார பூஜை' நடத்தியது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், விஜய் மேற்கொண்டு வரும் ஆன்மிக பயணம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திருச்செந்தூரில் தரிசனம் செய்ததை தொடர்ந்து, இன்று அவர் சீரடி சாய்பாபா கோவில் நோக்கி பயணம் மேற்கொள்கிறார். மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், இந்த பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!