TANCET Result 2022 : TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு

Published : Jun 09, 2022, 12:23 PM ISTUpdated : Jun 09, 2022, 02:39 PM IST
TANCET Result 2022 : TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு

சுருக்கம்

MBA, MCA, M.E., M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடைபெற்ற TANCET நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  

MBA, MCA, M.E., M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புகளில் சேருவதற்காக நடைபெற்ற TANCET நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் 14ம் தேதி MBA மற்றும் MCA படிப்புக்கான தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து 15ம் தேதி M.E., மற்றும் M.Tech படிப்புக்கான தேர்வு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, TANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு வெளியாகியது. தேர்வு எழுதிய மாணவர்கள் 'tancet.annauniv.edu' இணையதள வாயிலாக தங்கள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

TANCET மதிப்பெண் சான்றிழை நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!