Published : Mar 28, 2025, 07:22 AM ISTUpdated : Mar 28, 2025, 11:31 PM IST

Tamil News Live today 28 March 2025: சிஎஸ்கே கோட்டையில் மறக்க முடியாத சம்பவம் செய்த ஆர்சிபி! 17 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய வெற்றி!

சுருக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் இன்று நடைபெறுகிறது. சுமார் 2000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி பதிவு செய்யப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என விதிமுறை உள்ளது. 

Tamil News Live today 28 March 2025: சிஎஸ்கே கோட்டையில் மறக்க முடியாத சம்பவம் செய்த ஆர்சிபி! 17 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய வெற்றி!

11:31 PM (IST) Mar 28

சிஎஸ்கே கோட்டையில் மறக்க முடியாத சம்பவம் செய்த ஆர்சிபி! 17 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய வெற்றி!

ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி சிஎஸ்கேவை வீழ்த்தியுள்ளது.

மேலும் படிக்க

10:44 PM (IST) Mar 28

சிஎஸ்கேவுக்கு இந்த வீரர் தேவையை இல்லை! ருத்ராஜ் எடுத்த தவறான முடிவை விளாசும் ரசிகர்கள்!

ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் எடுத்த தவறான முடிவால் சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

மேலும் படிக்க

09:24 PM (IST) Mar 28

கைக்கு வந்த கேட்ச்களை விட்ட சிஎஸ்கே வீரர்கள்! ஆர்சிபி அணி இமாலய ரன்கள் குவிப்பு!

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 196 ரன்கள் குவித்துள்ளது. சிஎஸ்கே அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது.

மேலும் படிக்க

09:05 PM (IST) Mar 28

ரூ.7 லட்சம் போதும்! அதிகபட்சமா 489 கிமீ போகும்; பட்ஜெட் விலையில் கிடைக்கும் EV கார்கள்

ரூ.10 லட்சத்துக்குக் கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்காக, சிறந்த ரேஞ்சும், குறைந்த விலையும் கொண்ட 5 எலக்ட்ரிக் கார்கள் இங்கே. டாடா டியாகோ இவி, எம்ஜி காமெட் இவி போன்றவை இந்த லிஸ்டில் உள்ளன.

மேலும் படிக்க

08:27 PM (IST) Mar 28

சருமத்துக்கு எலுமிச்சை தோல்; இந்த ரகசியம் தெரிஞ்சா இனி தூக்கி எறியமாட்டீங்க!

எலுமிச்சை தோலின் 5 சரும பராமரிப்பு நன்மைகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

08:25 PM (IST) Mar 28

CSK vs RCB: மீண்டும் மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்த தோனி! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்!

சென்னை சேப்பாக்கத்தில் ஆர்சிபி, சிஎஸ்கே விளையாடி வரும் நிலையில், தோனி மீண்டும் மின்னல் வேக ஸ்டெம்பிங் செய்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார். 

மேலும் படிக்க

08:01 PM (IST) Mar 28

Anna serial: தாலியை கழட்டி தூக்கி எறிந்த ரத்னா; வெளுத்து வாங்கிய சண்முகம்!

கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் ரத்னா வாழ்க்கைக்காக பஞ்சாயத்து கூட்டப்பட்ட நிலையில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.
 

மேலும் படிக்க

07:54 PM (IST) Mar 28

1 ரூபாய் செலவழிக்காமல் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்க சிம்பிள் டிப்ஸ்!!

பணத்தை செலவழிக்காமல் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்குவது எப்படி என்று இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:29 PM (IST) Mar 28

Annamalai vs Vijay: மைக்கில் பேசுவது மட்டும் அரசியல் அல்ல! விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

தவெக தலைவர் விஜய் பாஜகவை தாக்கி பேசியிருந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க

07:16 PM (IST) Mar 28

அடிக்கடி கொட்டாவி விடுறீங்களா? இதுதான் காரணமா இருக்கும்!! 

கொட்டாவி விடுவது ஒரு சாதாரண விஷயம். ஆனால் அடிக்கடி கொட்டாவி விட்டால் அதற்கு இந்த ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணம். அது என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிக்க

06:44 PM (IST) Mar 28

இந்தியாவுக்கும், ஐரோப்பாவிற்கும் 'க்ளீன் டெக் கிராண்ட் பேரம்' ஏன் முக்கியம்?

இந்தியாவும் ஐரோப்பாவும் தூய்மையான தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் சீனாவை சார்ந்திருப்பதை  குறைக்க முடியும். 'கிளீன் டெக் கிராண்ட் பேரம்' எப்படி இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

மேலும் படிக்க

06:28 PM (IST) Mar 28

இணையத்தில் லீக்கான L2: எம்புரான்; உச்சகட்ட அதிர்த்தியில் படக்குழு!

மோகன்லால், பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள L2: எம்புரான் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் படத்தின் வசூல் பாதிக்குமா? என்கிற அச்சம் எழுந்துள்ளது.
 

மேலும் படிக்க

05:57 PM (IST) Mar 28

ஏக்நாத் ஷிண்டே குறித்து பேசிய குணால் கம்ராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீநிமன்றம்!

ஏக்நாத் ஷிண்டே குறித்து சர்ச்சையாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீநிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம். 

மேலும் படிக்க

05:29 PM (IST) Mar 28

வோக்ஸ்வாகன் டிகுவான் காலி! R-லைன் புயல்! இந்திய SUV சந்தையில் சூப்பர் ட்விஸ்ட்!

05:22 PM (IST) Mar 28

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்; இந்தியா உதவ தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பாதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துளளார்.
 

மேலும் படிக்க

05:17 PM (IST) Mar 28

கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1.50 இலட்சம்: வெளிநாட்டில் பயிற்சி! யாரெல்லாம் தகுதியானவர்கள்? உதயநிதி அதிரடி

04:56 PM (IST) Mar 28

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்! சம்பளம் கிடுகிடுன்னு எகிறப்போகுது!

04:54 PM (IST) Mar 28

நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது? எந்த அளவு பூகம்பம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்?

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது? எந்த அளவு பூகம்பம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது குறித்து பார்க்கலாம். 

மேலும் படிக்க

04:38 PM (IST) Mar 28

இன்ஜினியரிங் டிப்ளமோ முடிச்சிட்டு நல்ல வேலை கிடைக்கலையா? கவலையை விடுங்க! HP-ல் வேலை வாய்ப்பு

இன்ஜினியரிங் டிப்ளமோ முடிச்சிட்டு நல்ல வேலை கிடைக்கலையா? கவலையை விடுங்க! ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) உங்களுக்காகவே 63 இளநிலை நிர்வாகி வேலைகளை அறிவிச்சிருக்கு!

மேலும் படிக்க

04:36 PM (IST) Mar 28

'சூழல் 2' வெப் தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நடிகை மஞ்சிமா மோகன்!

சூழல் வெப் தொடரில், ஸ்பெஷல் ரோலில் நடித்த மஞ்சிமா மோகனுக்கு சிறந்த நடிகைக்கான ஓடிடி விருது வழங்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க

04:22 PM (IST) Mar 28

பரோடா வங்கியில் வேலை: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

04:16 PM (IST) Mar 28

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மூன்று வழக்குகளை ஒன்றாக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தின் முடிவில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

04:14 PM (IST) Mar 28

IPL: ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்தாரா ரியான் பராக்? புதிய சர்ச்சை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் ரசிகருக்கு பணம் கொடுத்து காலில் விழ வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

மேலும் படிக்க

03:38 PM (IST) Mar 28

பாங்காக், மியான்மர் நிலநடுக்கம்; அவசரநிலை பிரகடனம்.. பீதியில் மக்கள்

பாங்காக்கில் (Bangkok) 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு பெரிய கட்டிடம் இடிந்து விழுந்தது. மியான்மரிலும் (Myanmar) பாதிப்பு, பாங்காக்கில் அவசர நிலை பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க

03:33 PM (IST) Mar 28

பெற்றோரே!! குழந்தைகளுக்கு கட்டாயம் கற்று கொடுக்க வேண்டிய '5' காலைப் பழக்கங்கள் தெரியுமா? 

அனைத்து பெற்றோரும் குழந்தைகளுக்கு கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டிய ஐந்து காலை பழக்கங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க

03:27 PM (IST) Mar 28

விஜய்க்கு சூப்பர் ஹிட் கொடுத்த படத்தை மிஸ் பண்ணிய மனோஜ் பாரதிராஜா! எந்த படம் தெரியுமா?

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, 2 சூப்பர் ஹிட் வெற்றி படங்களை மிஸ் செய்து விட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
 

மேலும் படிக்க

03:21 PM (IST) Mar 28

ராஜ்மா : யாரெல்லாம் சாப்பிடலாம்? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

ராஜ்மா ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் சாப்பிட வேண்டும்? என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

03:15 PM (IST) Mar 28

நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளம் பதிவு!!

03:13 PM (IST) Mar 28

வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க

03:03 PM (IST) Mar 28

மோடி ஜீ... தமிழ்நாடுன்னா உங்களுக்கு அலர்ஜியா ஜீ? - விஜய் பளீச் பேச்சு

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், பிரதமர் மோடியையும் முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க

03:00 PM (IST) Mar 28

நிலநடுத்தினால் தாய்லாந்தின் பாங்காக் நகரம் பெரிய அளவில் பாதிப்பு!!

02:58 PM (IST) Mar 28

பாங்காக்கில் நொறுங்கிய கட்டிடம்!!

02:44 PM (IST) Mar 28

MGயின் புதிய பேமிலி கார்! MG M9 எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவு தொடங்கியது

ஜெஸ்டப்ல்யு எம்ஜி இந்தியா மோட்டார் எம்9 பிரீமியம் எலக்ட்ரிக் எம்பிவியின் புக்கிங் தொடங்கப்பட்டது. பல சிறப்பம்சங்கள் கொண்ட இந்த வாகனம் கார்னிவல், டோயோட்டா வெல்ஃபயர் ஆகியவற்றிற்கு போட்டியாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க

02:20 PM (IST) Mar 28

46 வயதில் நிறைமாத நிலவாக சீரியல் நடிகை சங்கீதா; வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த ரெடின் கிங்ஸ்லி!

காமெடி நடிகர், ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சீரியல் நடிகை சங்கீதா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.
 

மேலும் படிக்க

02:12 PM (IST) Mar 28

மது, கஞ்சா இரண்டும் எந்த அளவுக்கு சீரழிக்கின்றன என்பதற்கு முத்துக்குமார் படுகொலை தான் சான்று! அன்புமணி!

TASMAC Shop: மதுரையில் காவலர் முத்துக்குமார் குடிபோதையில் கொலை செய்யப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூடவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

02:06 PM (IST) Mar 28

ஒரே நாளில் 30000 பேருக்கு வேலை வாய்ப்பு! சென்னை, மயிலாடுதுறையில் பிரமாண்ட ஏற்பாடு

தமிழகத்தில் சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 30000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மேலும் படிக்க

02:05 PM (IST) Mar 28

நீங்க தடுக்க நாங்க ஒன்னும் ஆறு இல்ல... சூறாவளி! ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் நேரடியாக விமர்சித்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க

02:03 PM (IST) Mar 28

தமிழ்நாடு என்றால் ஏன் ஜி உங்களுக்கு அலர்ஜி - விஜய்!!

02:02 PM (IST) Mar 28

Amaze vs Tigor: எது சிறந்த சப்-காம்பாக்ட் செடான்?

ஹோண்டா அமேஸ் மற்றும் டாடா டைகர் ஆகியவை இந்தியாவில் பிரபலமான சப்-காம்பாக்ட் செடான்கள். அவை அம்சங்கள், மைலேஜ் மற்றும் விலை ஆகியவற்றில் வேறுபடுகின்றன. டாடா டைகர் அதிக மைலேஜ் மற்றும் மலிவு விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஹோண்டா அமேஸ் மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க

01:49 PM (IST) Mar 28

CSK vs RCB பிளேயிங் 11ல் யார் இன் யாரு அவுட்? போட்டியில் அனல் பறக்க போகுது; ரெடியா இருங்க!

IPL 2025 CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், ஐபிஎல் 2025 தொடரின் எட்டாவது போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் போட்டியில் வென்றதால், இந்தப் போட்டி அனல் பறக்கும் போட்டியாக இருக்கும்.

மேலும் படிக்க

More Trending News