+2, SSLC தேர்வு முடிவுகளுக்கான தேதி வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Feb 23, 2017, 06:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
+2, SSLC தேர்வு முடிவுகளுக்கான தேதி வெளியீடு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சுருக்கம்

பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துளார்.

சென்னை தலைமை செயலகத்தில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 10ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை அறிவித்தார்.

அதன்படி மே 12-ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகளும், மே 19-ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இடை நிலை ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 29ம் தேதி நடைபெறும் எனவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு மே 30-ம் தேதி நடத்தப்படுகிறது எனவும் குறிபிட்டுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பான மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பவர்கள் டோர் டெலிவரி செய்கிறார்கள் - செல்லூர் ராஜு பேட்டி
ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!