அதிர்ச்சி: கெட்டுப்போன கோழிக்கறி; காலாவதியான ரெடிமேட் பரோட்டா - இதைதான் நீங்கள் ஓட்டலில் ருசிச்சு சாப்பிடுறீங்க...

 
Published : Jul 18, 2018, 09:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
அதிர்ச்சி: கெட்டுப்போன கோழிக்கறி; காலாவதியான ரெடிமேட் பரோட்டா - இதைதான் நீங்கள் ஓட்டலில் ருசிச்சு சாப்பிடுறீங்க...

சுருக்கம்

spoiled chicken and Expired Parotta This is what you eat at hotel

நீலகிரி

நீலகிரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கெட்டுப்போன கோழிக்கறி, காலவதியான ரெடிமேட் பரோட்டா, பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி சமைப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் சாலையோரங்களில் விற்கப்படும் தரமற்ற உணவுகளை கண்டறிந்து அதனை விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!