MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!

MLA - களுக்கு அரசு கார் வேண்டாம்! – நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வலியுறுத்திய சௌமியா அன்புமணி!

Published : Aug 22, 2026, 12:03 PM IST

தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் சௌமியா அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கும் திட்டத்தையும், அதற்கான மாதாந்திரப் படியையும் நிராகரிப்பதாக அறிவித்தார். பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அரசு வாகனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறிய அவர், இதற்காக ஒதுக்கப்படும் மக்கள் நிதியை மாநிலம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கும், விவசாயிகளின் நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் ஆன்லைன் முன்பதிவு முறையைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !