நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன் சாவு; ஒன்றரை நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு உடல் கண்டுபிடிப்பு...

 
Published : Jul 24, 2018, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன் சாவு; ஒன்றரை நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு உடல் கண்டுபிடிப்பு...

சுருக்கம்

son sink and died who went river with friends One and a half day search body found

கரூர்

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் சென்ற மகன் ஆற்றில் மூழ்கி இறந்தர். ஒன்றரை நாள் தீவிரமாக தேடுதலுக்கு பிறகு பாறைக்குள் சிக்கி கிடந்த உடலை தீயணைப்பு துறையினர் கண்டுபிடித்தனர். 

விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற மகன், பிணமாக திரும்பியத்ஹை எண்ணி இவரது பெற்றொர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!