விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை! - டிவிகே-வை வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர் அதிரடி பேட்டி!

விஜய்க்கு அரசியல் முதிர்ச்சி இல்லை! - டிவிகே-வை வெளுத்து வாங்கிய அமைச்சர் சிவசங்கர் அதிரடி பேட்டி!

Published : Jul 16, 2026, 05:03 PM IST

பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் (திமுக), பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தமிழக முதல்வர் மீதான தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் விஜய்யின் விமர்சனங்கள் மற்றும் அரசின் திட்டங்கள் மீதான புகார்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். மேலும், அதிமுக மற்றும் பாஜக-வின் அரசியல் குற்றச்சாட்டுகள், காவல் மரண விவகாரம் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள விசிக, இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிக்கும் வகையில் அவர் ஆற்றிய காரசாரமான உரையின் தொகுப்பு.

04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!