நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!

நீட் தேர்வை ரத்து செய்...! மத்தியக் கல்வி அமைச்சரின் பதவியைப் பறிக்கக் கோரி SFI, DYF-யினர் முழக்கம்!

Published : Jul 23, 2026, 07:03 PM IST

திருச்சியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து, மாணவர் சங்கமான SFI மற்றும் இளைஞர் அமைப்பான DYFI சார்பில் தலைமை அஞ்சலகம் அருகே தீவிர சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !