தூக்கி வீசினார் எடப்பாடி.! தாங்கி பிடித்தார் தளபதி.! செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு...

Published : Mar 12, 2026, 07:21 PM IST

ஜனநாயகத்தை முடக்கும் வகையில் உள்ள புதிய அரசியல் வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாகப் பேசிய செங்கோட்டையன், "தூக்கி வீசினார் எடப்பாடி, தாங்கிப் பிடித்தார் தளபதி" எனக் கூறி தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்களுக்காகச் சேவை செய்யும் ஒரே தலைவராகத் தளபதி விஜய் மட்டுமே திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். தவெக-வின் வளர்ச்சியைப் பார்த்து அஞ்சும் 21 கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்தாலும், விஜய்யின் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என அவர் சூளுரைத்தார்.

03:26எம்.ஜி.ஆரின் பிரசாரம் - கலைஞரின் வியூகம்: காமராஜரையே அதிர வைத்த 1971 களம்..! 55 ஆண்டு ரெகார்ட்..
02:36ஆட்சியைக் காத்தவருக்கே அல்வா? - தனபாலைத் தவிக்கவிட்ட எடப்பாடி! தனபாலுக்கு இழைக்கப்பட்டதா துரோகம்.?!
05:28தலைவனா இருக்க தகுதியில்லை! ஜெயில் இருந்தபோது யாருப்பா வந்தீங்க.! கொதித்தெழுந்த ஆ.ராசா.!
04:23யார் எதிர் அணியில் நின்றாலும் திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது ! எம்.பி. கனிமொழி பேட்டி
03:11கனிமொழி எம்.பி-யின் காரை நிறுத்திச் சோதனையிட்ட அதிகாரிகள்.! வாகனச் சோதனையின் போது நடந்ததென்ன?
04:04கல்லாபெட்டி கூட்டணி.! கள்ள கூட்டணி.! அப்பாடி! ரைமிங்கா போட்டு தாக்கிய விஜய்..
03:53சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
05:00தீய சக்தி திமுகவை தூக்கி வீசுவோம்.! ஊழலோ ஊழல்.! வாயே திறக்காத ஸ்டாலின் சார்.! போட்டு தாக்கிய விஜய்
03:14இளைஞர் படையுடன் உதயநிதி வேட்புமனு தாக்கல்....கோஷமிட்டு வரவேற்பு அளித்த திமுக தொண்டர்கள் !
03:19வெள்ளை சட்டையில் வண்ண மாலையுடன் வலம் வந்த விஜய்.! விசில் அடித்து வரவேற்பு அளித்த தொண்டர்கள் !