ஏற்காடு மலர் கண்காட்சி...! பொதுமக்கள் கருத்து.. (வீடியோ )

 
Published : May 12, 2018, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
ஏற்காடு மலர் கண்காட்சி...! பொதுமக்கள் கருத்து.. (வீடியோ )

சுருக்கம்

selam flower show public opinion

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 43-வது கோடை விழா - மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

கோடை விழாவை தொடங்கிவைக்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை அவர் தொடங்கிவைத்தார்.

இந்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து, கண்டு ரசித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!