முதல்வர் ஜெ. மறைவு - பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Dec 06, 2016, 01:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
முதல்வர் ஜெ. மறைவு - பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

சுருக்கம்

தமிழக முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா மாரடைப்பால் இன்று  மரணமடைந்தார்.இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு இன்று தெரிவித்தது.

அதே போல, புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தமாநில அரசு அறிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Abacus Competition: குழந்தைகள் தான் பெற்றோருக்கு மிக பெரிய வழிகாட்டி.. அபாகஸ் போட்டியை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்!
மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: வீரவணக்கம் செலுத்திய வைகோ! நெகிழ்ச்சியான புகழஞ்சலி!