
அம்மா அணியின் தலைவர் திவாகரன் மன்னார்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.
சசிகலாவை இனி அக்கா என்று அழைக்க மாட்டேன், சசிகலா படத்தை பயன்படுத்தமாட்டேன் அம்மா அணிஎன்று தனித்தே செயல்படுவோம்.
மேலும் முதல்வராக கனவு கண்டு மனநோயாளியாக மாறிவிட்டார் தினகரன். ஓபிஎஸ்ஐ சசிகாலாவுக்கு எதிராக மாற்றியவர் என்னையும் சசிக்கு எதிராக மாற்றிவிட்டார். ச்சிகலா இனிமேல் எனது முன்னாள் சகோதரி மட்டுமே
பொதுவாழ்வில் இருப்பவர்கள் டிடிவியை யாரும் விமர்சிக்கலாம். அரசியல் சார்ந்த விமர்சனத்தை முன்வைப்பவர்களை மனநிலைசரியில்லையெனக் கூறுவது பேடித்தனம்
விவசாயம் எனது முழுநேர வேலையாகும். அதனால் தான் காவிரி விவகாரத்தை என் கட்சியின் முதல் நிறைவேற்றும் கோரிக்கையாக வைத்துள்ளேன்.
மேலும் குடும்ப சண்டைகளை தினகரன் ஊடகத்தின் முன் பேசி வருகிறார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்