மாணவர்களே ! சாந்தோமிலிருந்து கிண்டிக்கு மாற்றப்பட்டது வேலைவாய்ப்பு அலுவலகம்....!!! இன்று முதல் அமல் ..!

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 12:14 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
மாணவர்களே ! சாந்தோமிலிருந்து கிண்டிக்கு மாற்றப்பட்டது வேலைவாய்ப்பு அலுவலகம்....!!! இன்று முதல் அமல் ..!

சுருக்கம்

மாணவர்களே ! சாந்தோமிலிருந்து கிண்டிக்கு மாற்றப்பட்டது வேலைவாய்ப்பு அலுவலகம்....!!!

சாந்தோம் :

சென்னை சாந்தோமில் இயங்கி வந்த மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.சென்னை சாந்தோமில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகையில் மண்டல இணை இயக்குநர் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது.

இந்நிலையில், சாந்தோமில் இயங்கி வந்த இந்த வேலைவாய்ப்பு அலுவலகம் கிண்டிக்கு மாற்றப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

கிண்டி :

            கிண்டி தொழிற்பேட்டை அருகில் அரசினர் பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலவலக கட்டிடத்தின் தரை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

  01.02.2017 முதல் இந்த அலுவலக மாற்றம் நடைமுறைக்கு  வருவதாகவும், புதிய முகவரியில் இனிமேல் அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது  குறிபிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அடிதூள்.. மூன்று நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்துறை குஷியான அறிவிப்பு!
தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?