ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு தமிழகத்தில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அணிவகுப்பு நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு செப்.28 ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அணிவகுப்பிற்கான நிபந்தனைகள் குறித்து விரிவாக பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.