வீட்டின் கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை; நள்ளிரவில் திருடர்கள் கைவரிசை; பீதியில் மக்கள்...

 
Published : Jul 18, 2018, 01:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
வீட்டின் கதவை உடைத்து ரூ.40 ஆயிரம் கொள்ளை; நள்ளிரவில் திருடர்கள் கைவரிசை; பீதியில் மக்கள்...

சுருக்கம்

Rs.40 thousand robbery breaking house door Thieves escaped

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இது இந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிச் சென்ற சம்பவம் இந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!