விவசாயிடம் இருந்து ரூ.3 இலட்சம் திருட்டு; வங்கியில் இருந்து கடன் வாங்கி வரும்போது மர்ம நபர்கள் கைவரிசை...

Asianet News Tamil  
Published : Jul 28, 2018, 07:36 AM ISTUpdated : Sep 19, 2018, 02:46 AM IST
விவசாயிடம் இருந்து ரூ.3 இலட்சம் திருட்டு; வங்கியில் இருந்து கடன் வாங்கி வரும்போது மர்ம நபர்கள் கைவரிசை...

சுருக்கம்

Rs.3 lakhs theft from farmers Mysterious persons are theft borrowed money from bank

திருவள்ளூர்

கடன் வாங்கிய ரூ.3 இலட்சம் பணத்தை விவசாயி, வங்கியில் இருந்து எடுத்து கொண்டுவரும்போது வங்கிக் கணக்கு புத்தகத்தோடு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த விவசாயி காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தார்.

பின்னர் உடனே இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு சென்ற இராதாகிருஷ்ணன் அங்கு கண்ணீர் மல்க புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் இராதாகிருஷ்ணனிடம் இருந்து தங்களுடைய விசாரணையை தொடங்கினர்.

கடன் வாங்கிய ரூ.3 இலட்சம் பணத்தை வங்கிக் கணக்கு புத்தகத்தோடு மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் இராதாகிருஷ்ணன் மனமுடைந்தார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி