தமிழகம் முழுவதும் இடியுடன் அடித்து நொறுக்கப் போகுதாம் மழை..!

Asianet News Tamil  
Published : Oct 15, 2017, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
தமிழகம் முழுவதும் இடியுடன் அடித்து நொறுக்கப் போகுதாம் மழை..!

சுருக்கம்

rain in tamilnadu

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் அனேக  இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் அனேக இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: வீரவணக்கம் செலுத்திய வைகோ! நெகிழ்ச்சியான புகழஞ்சலி!
TNHRCE Job: 757 கோவில்களில் அறங்காவலர் பணி! அறநிலையத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?