தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை

 
Published : Nov 18, 2016, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
தீவிரமடைகிறது வடகிழக்கு பருவமழை

சுருக்கம்

குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

தமிழகத்தில், கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.ஆனால் மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத காரணத்தால், விவசாயிகள் மற்றும் மக்கள் பெரிதும் கவலையடைந்தனர். 

தற்போது தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. 
பிற மாவட்டங்களில் லேசான மலை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. சென்னையில் மழை பெய்ய தற்போது வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் போதிய மழை பெய்யாத காரணத்தால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபயம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழையை எதிர்பார்த்து சென்னைவாசிகளும் ஆவலுடன் காத்துள்ளனர்.   

PREV
click me!

Recommended Stories

கொட்டும் பனியில் கஷ்டப்படாதீங்க.. தூக்கத்தை விரட்ட டிரைவர்களுக்கு இலவச டீ வழங்கும் டோல்கேட்
பரபரப்பில் திருச்செந்தூர்.. ஒரே போன் கால்.. காரில் வந்தவர்களை சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?