அதிகாரிகளின் வீட்டு வேலைகளை பார்க்கும் இரயில்வே ஊழியர்கள்; கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த பணியாளர்கள்...

First Published Aug 1, 2018, 9:02 AM IST
Highlights
Railway staff using for officers house work Employees held in demonstration


மதுரை

தண்டவாள பராமரிப்புப் பணிக்குத் தேர்வான ஊழியர்களை இரயில்வே அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரயில்வே ஊழியர்கள் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

click me!