அரசியல்னா சும்மா இல்ல.....இளைஞர்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆர்.பி. உதயகுமார் !

அரசியல்னா சும்மா இல்ல.....இளைஞர்களுக்கு அட்வைஸ் மழை பொழிந்த ஆர்.பி. உதயகுமார் !

Published : Jul 13, 2026, 06:00 PM IST

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் அரசியல் வருகை மற்றும் மாநாடு குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், இன்றைய ஜெனரேஷன் (Gen Z) இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இருக்க வேண்டிய அரசியல் பொறுப்புணர்வு குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அவர் பேசிய காரசாரமான கருத்துக்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!