தவெக அரசை வேண்டுமென்றே நெருக்கடிக்கு உள்ளாக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை...

Published : Jun 29, 2026, 07:01 PM IST

"கைது செய் கைது செய்.. போதை ஆசாமியை கைது செய்..! மறைக்காதே மறைக்காதே.. குற்றத்தை மறைக்காதே.. நடிக்காதே நடிக்காதே மாத்திரை என்று நடிக்காதே..!" மனிதவளத்துறை அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் மாத்திரை ஒன்றை தூளாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

06:28ஜல்லிக்கட்டு சர்ச்சை பேச்சு : மதுரையில் தவெக MLA எம்.வி. கருப்பையாவைக் கண்டித்து அதிமுக போராட்டம் !
09:01கச்சத்தீவு போனதற்கு காரணம் திமுக தான் - சபாநாயகரின் கண்டனத்திற்கு ஆளான நிர்மல் குமார் பேச்சு!
06:00தேர்தல் தோல்வி பயமா? - திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் ஆவேசம் !
04:50சட்டப் புத்தகத்திற்கு எதிராக மனுஸ்மிருதியா? – RSS அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் !
04:01காங்கிரஸ் கட்சியை நம்பவே முடியாது ......லாபம் இருக்க பக்கம் சாய்ந்துவிடும் ! குஷ்பு அதிரடி பேட்டி
03:50தூத்துக்குடி பெருங்குளம் குளத்திற்குப் பருவமழைக்கு முன்னதாகவே வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்!
05:39அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
02:23எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!
03:10பொய் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி ! - பேரவையில் வெளுத்து வாங்கிய ராஜ்மோகன் !
02:35தமிழக சட்டமன்றக் கூட்டம் : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி பேச்சு !