அப்பல்லோ மருத்துவர் சங்கீதா ரெட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், தற்போது தீவிர சிக்கிசையில் பலத்த கண்காணிப்புடன் இருக்கும் முதல்வர் நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு , தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.