Power Cut areas in Tamilnadu: தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : Jun 18, 2025, 08:06 AM ISTUpdated : Jun 18, 2025, 08:30 AM IST
power shutdown 02

சுருக்கம்

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தை நிறுத்தவுள்ளது. 

Tamil Nadu Power Cut: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை(TANGEDCO) சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோடை வெயில் முடிந்த பிறகும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் எந்ரேமும் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. இதனால் மின்தேவையும் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல தமிழகத்தில் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டாலே மின்வாரிய ஊழியர்களுக்கு உடனே போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அந்த அளவுக்கு மின்சாரம் இல்லாமல் பொதுமக்களால் இருக்க முடியவதில்லை.

மாதாந்திர பராமரிப்பு பணி

இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரங்கள் அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம். ​தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மின் தடையானது காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், ஒரு சில பகுதிகளில் 3 மற்றும் 4 மணி வரையும் மின் தடை ஏற்படும்.

கோவை

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம், ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கதிரநாயக்கன்பட்டி, சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

ஈரோடு

அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள், பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். 

விருதுநகர்

சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.

உடுமலைப்பேட்டை

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சாவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

திருச்சி

பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம், ஏலூர்பட்டி, நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம், பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர், லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். 

திருவண்ணாமலை

போளூர், பெளசூர், கலசப்பாக்கம், முருகபாடி, ஜடாதாரிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும். 

தேனி

தேனி நகரம், பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்.

தஞ்சாவூர்

பாபநாசம், கபிஸ்தலம், மின்நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி, ஈட்டான்கோட்டை, துறையூர், வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.

சேலம்

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர், கூலமாடு, 74.கிருஷ்ணாபுரம், மண்மலை, கொண்டயம்பள்ளி

மேட்டூர்

எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமப்பட்டி

நாமக்கல்

நாமக்கல், ராசிபுரம், சமயசங்கிலி, மல்லூர்.

பெரம்பலூர்

சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி சுற்றுப்புறம், மலையூர் சுற்றுப்புறம், வடகாடு சுற்றுப்புறம்.

மாடம்பாக்கம்: 

நத்தஞ்சேரி, மேகலா நகர், வேங்கை வாசல், பாரதி நகர் மற்றும் பெத்தேல் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும். 

கோவிலம்பாக்கம்

குரோம்பேட்டை சாலை, அருள் முருகானந்தவனம் நகர், பல்லவ கார்டன், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

பல்லவரம் கிழக்கு

ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சொரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள்.

பெருங்களத்தூர்

ஸ்ரீ ராம் பிராபர்டீஸ் அபார்ட்மெண்ட்ஸ், காமராஜர் நகர், அண்ணா தெரு, எம்ஜிஆர் தெரு, விஜயலட்சுமி தெரு, VOC தெரு, கட்டபொம்மன் தெரு, காந்தி சாலை, பாரதி தெரு, ராஜீவ் காந்தி தெரு, ஜிஎஸ்டி சாலை மற்றும் பகுதி

சிட்லபாக்கம்

ராமகிருஷ்ணா புரம் முழுப் பகுதி, வால்முகி தெரு, ஈஸ்வரி நகர், தங்கல்கரை மற்றும் வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி.

நேரு நகர்

ராமகிருஷ்ணா நகர் அனைத்து தெருக்கள், சர்மா நகர், சொக்கநாதர் தெரு மற்றும் மாணிக்கவாசகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!