தூக்கி போட்டு மிதித்த தந்தை..! மொபைல் சரி செய்யும் கடைக்காரர் மூலம் வெளிச்சம்..!

 
Published : Jan 28, 2018, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
தூக்கி போட்டு மிதித்த தந்தை..! மொபைல் சரி செய்யும் கடைக்காரர் மூலம் வெளிச்சம்..!

சுருக்கம்

parents beaten the son in bangalore video spreads

பொய் சொல்லியதாக பெற்ற மகனையே படுக்கை அறையில் தூக்கி தூக்கி போட்டு மிதிக்கும் தந்தையின் வெறிச்செயல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெங்களூரில் கெங்கேறி கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திரன் மற்றும் ஷில்பா. இஅவர்கலுகு 10 வயதில்  மகன்  உள்ளார்.

ஏதோ ஒரு விஷயத்தில் மகன் பொய் சொல்லியதாக தெரிகிறது.மீண்டும் இது போன்று பொய் சொல்ல கூடாது என்பதற்காக அவருடைய தந்தை, மகனை பெட் ரூமில் தூக்கி தூக்கி போட்டு மிது உள்ளார்.

இதனை தாய் ஷில்பா வீடியோ எடுத்து உள்ளார். அதாவது அவரின் பொய் சொல்கிறான், இன்னும் அடிங்க என கூறிக்கொண்டே இந்த  வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,மகேந்திரனின் மொபைல் பழுதடைந்து உள்ளதால்,அருகில் உள்ள செல்போன் பழுது கடையில் மொபைல் கொடுத்துள்ளார்.

செல்போனில் என்ன பிரச்னை உள்ளது என்பதை தெரிந்துகொள்ள ஒரு வீடியோவை ப்ளே செய்யும் போது,இந்த  காட்சி இடம் பெற்று உள்ளது. இதனை கண்ட அந்த கடைக்காரர் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் போனை ஒப்படைத்து உள்ளார்.

பின்னர்  சிறுவனன் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சம்பவம் நடந்து மூன்று மாததிர்க்லு பின் இந்த உண்மை வெளிவந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?