“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட  உறுதியில்  இளைஞர்கள் ....!

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 04:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட  உறுதியில்  இளைஞர்கள் ....!

சுருக்கம்

“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட  உறுதியில்  இளைஞர்கள் ....!

 ஒட்டுமொத்த தமிழக  இளைஞர்களுமே  ஒன்று திரண்டுள்ளனர் மெரினாவில்,  ராப்பகலாக, தொடர்ந்து இன்றோடு ஐந்தாவது   நாளாக , ஜல்லிகட்டுக்கு  தங்கள்  ஆதரவை  தெரிவிது வரும்  இளைஞர்கள் பெண்கள், மாணவர்கள் அனைவரும் ,மெரினாவிலேயே தங்கி , உயிர் போனாலும் பரவாயில்லை என ,  முழு  ஆதரவை வெளிப்படுத்தி  வருகிறார்கள்  இளைஞர்கள்.

இன்றுடன்  ஆறு  நாட்களாக  தொடர்ந்து போராட்டம்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  தமிழக்  அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு , இன்று  காலை ஜல்லிக்கட்டு   நடைப்பெறுவதாக  இருந்தது. ஆனால்  ஜல்லிக்கட்டு  நடைபெறவில்லை.  அதாவது, போரட்டக்காரர்கள் , ஜல்லிகட்டுகாக  நிரந்தர தீர்வு தான் எங்களுக்கு வேண்டுமே தவிர , அவசர சட்டம் வேண்டாம்  என உறுதியக  தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது   ஆறுமாத  கால  அவகாசம்  உள்ள  எல்எல்ஆர்  வேண்டாம்,லைசன்ஸ் தான் வேண்டும்  என போராட்டகாரர்கள்  உறுதியாக  கோஷங்களை  எழுப்பி  வருகின்றனர். ஒட்டு மொத்த இளைஞர்களின்  எண்ணமும்  ஒருமித்த  கருத்தாகத்தான்  இருக்கிறது.  

PREV
click me!

Recommended Stories

AIADMK Split: திமுக ஆதரவுடன் EPS முதல்வராக திட்டமிட்டார்; சி.வி. சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு..
TASMAC: பதவியேற்ற இரண்டாவது நாளே முதல்வர் அதிரடி! சபாஷ்.! துணிச்சலான முடிவு விஜய்.! அன்புமணி பாராட்டு!