
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப,கிறிஸ்துமஸ் தினமான இன்று வானில் தோன்றிய அதிசய நட்சத்திரத்தால்மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது நட்சத்திர ஒளிப்பிழம்பு வானில் தோன்றியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது..
முன்னதாக இயேசு கிறிஸ்து இந்த பூவுலகில் பிறக்கும் போது வானத்தில் இருந்து நட்சத்திரம் ஒன்று தோன்றியதாக கிறித்துவ வேதநூல்கள் கூறுகின்றன.
அதன் பின்பு தான், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று ஸ்டார் கட்டி தொங்கவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இத்தைகைய சிறப்பு வாய்ந்த இந்த நன்நாளில்,ஒளி பிழம்புகளை நாசா ஆய்வு மையம் ஹப்பிள் தொலைநோக்கியின் மூலமாக கண்டுபிடித்துள்ளது
என்னதான் நடந்தது ?
நெபுலா நட்சத்திரங்கள் ஆயுள் முடிந்தவுடன்,அதிலிருந்து வெளியேறும் வாயுவானது வேதி வினையில் ஈடுபடும் போது,இது போன்ற வண்ணமயமான ஒளி சிதறலை கொடுக்குமாம்.
அவ்வாறு நடந்த நிகழ்வால் தான் இன்று இது போன்ற அழகிய தோற்றம் வானில் தோன்றியுள்ளதாக நாசா விளக்கம் அளித்துள்ளது.
இருந்தபோதிலும் இன்றைய தினம் சொல்லி வைத்த மாதிரி நட்சத்திரம் தோன்றியதால் மக்கள் இயேசு மீண்டும் பிறந்துவிட்டார் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
உண்மையில் இது ஒரு அதிசயமாக தான் பார்க்கப்படுகிறது....