
50-ஐ தொட்டால் அரை நிர்வாண புகைப்படம் நடிகை கஸ்தூரி பகீர்
ஒவ்வொரு வருடமும், ஒரு Resolution எடுத்து அதந்தா வருடத்தில் எதை கடைபிடிக்க வேண்டும், எதை கடைபிடிக்க கூடாது என மனதிற்குள் நினைத்து அதற்கேற்றார் போல், வாழ்கையை நடத்த முயல்வர் ..
உதாரணம் :
கோபமே படக் கூடாது
மது அருந்துவதை விட்டு விட வேண்டும்
நிறைய சம்பாதிக்கணும்
இது போல பல விஷயங்களை Resolution ஆக எடுப்பார்கள். ஆனால், சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி இந்த ஆண்டு புத்தாண்டிற்கு Resolution எடுத்துள்ள செய்தி அனைவரயும் அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
அதாவது. இந்த வருடம் நடிகை கஸ்தூரி தன்னுடைய புத்தாண்டு Resolution என்ன என்பதை டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
அதில் SalmaHayek பிகினி படத்தை வெளியிட்டு தானும் இவங்களை போல என்னுடைய 50வது வயதில் பிகினி என்னும் இதைபோன்ற அரைநிர்வாண போட்டாவை எடுத்து வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இதற்காகஇன்னும் 6 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.