ஒரே நிமிடத்தில்..! எங்கு என்ன வேலை வாய்ப்பு உள்ளது...இனி உங்கள் கையில்..!

 
Published : Jan 05, 2018, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
ஒரே நிமிடத்தில்..! எங்கு என்ன வேலை வாய்ப்பு உள்ளது...இனி உங்கள் கையில்..!

சுருக்கம்

we can come to know the employment news just thriugh by websites

அரசு வேலை வாய்ப்பை பெற பலரும் பெருமளவு முயற்சி செய்து வருகின்றனர்.

அதற்கான தேர்வு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வாரம் தோறும் வெளியாகும்,வேலைவாய்ப்பு செய்திகள் வரை தேடுவது வழக்கம்.

இதன் அடுத்த கட்டமாக தற்போது உடனுக்குடன் அரசு வேலை வாய்ப்பை பற்றி தெரிந்துகொள்ள Tamilanjobs.com  தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்பு  செய்திகளை பார்க்கலாம்.

1.தமிழ்நாடு பேப்பர் துறையில் வேலை வாய்ப்பு

தகுதி: M.Sc, Degree

காலி இடங்கள்: 01

மேலும் அறிய: https://goo.gl/Z5zTGC

2. அண்ணா பல்கலைகழகத்தில் வேலை

தகுதி: M.E./M.Tech./MBA

காலி இடங்கள்: 01

மேலும் அறிய: https://goo.gl/nN2F8Z

3.சேலம் பெரியார் யுனிவர்சிட்டியில் வேலை

தகுதி: Degree, Ph.D

காலி இடங்கள்: 01

மேலும் அறிய: https://goo.gl/yd1Nz1

4. ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு

தகுதி: 10th, 12th, Degree

காலி இடங்கள்: 16

மேலும் அறிய: https://goo.gl/tHbbsV

5. சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு

தகுதி: B.Sc

காலி இடங்கள்: 110

மேலும் அறிய: https://goo.gl/L3TWRa

6. சென்னை மெட்ரோ ரயில் வேலை

தகுதி: CA

காலி இடங்கள்: 01

மேலும் அறிய: https://goo.gl/dTFGW6

7. தமிழ் நாடு காவல் துறையில் வேலை வாய்ப்பு

தகுதி: 10th Pass

காலி இடங்கள்: 6140

மேலும் அறிய: https://goo.gl/c5eMXm

8. தமிழ் நாடு அரசில் டிரைவர் வேலை வாய்ப்பு

தகுதி: 10th, 12th

காலி இடங்கள்: 10

மேலும் அறிய: https://goo.gl/h2Rtwa

மேற்குறிப்பிட்ட சில இணைய  முகவரியில் உங்களுக்கு  உகந்த  வேலை  இருந்தால், அதன்  மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!