
வாரத்தின் 4 ஆவது வர்த்தக தினமான இன்று,தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை பார்க்கலாம்.
அதன்படி,காலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கம்
ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு ரூ.14 குறைந்து, ரூ.2,805 ஆக உள்ளது.சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.22 ஆயிரத்து 440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம்
ஒரு கிராம் சுத்த தங்கம் – விலை ரூ.15.20 காசுகள் குறைந்து ரூ.3,060 ஆக உள்ளது
ஒரு கிராம் வெள்ளி - ரூ.41.70 காசுகளுக்கும்
ஒரு கிலோ பார் வெள்ளி - ரூ.41,700க்கும் விற்கப்பட்டு வருகிறது.