தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா – தமிழில் சிறந்த திரைப்படம் ஜோக்கர்...

 
Published : May 03, 2017, 07:07 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா – தமிழில் சிறந்த திரைப்படம் ஜோக்கர்...

சுருக்கம்

National Film Awards ceremony - Best Film Joker in Tamil

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த படத்திற்கான விருதை ஜோக்கர் திரைப்படம் தட்டி சென்றது.

64 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வருகிறார்.

தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோக்கர் திரைப்படம் தட்டி சென்றது.

ஜோக்கர் திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் விருதை பெற்றார்.

சிறந்த பாடகருக்கான விருதை ஜோக்கர் திரைப்படத்தில் ஜாஸ்மீனு என்ற பாடலை பாடியதற்காக சுந்தர் ஐயர் தட்டி சென்றார்.

சிறந்த நடன இயக்குனர் விருதை ராஜு சுந்தரம் பெற்றார்.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு கொடுக்கப்பட்டது.

சிறந்த சினிமா விமர்சகருக்கான விருதை தனஜ்செயன்.

சிறந்த தேசிய அளவிலான திரைப்பட விருதை கசாவ் என்ற மராத்தி திரைப்படம் பெறுகிறது.

PREV
click me!

Recommended Stories

கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?
விஜய் மீது கொ*லை பழி போட்ட போது.! முதல் கால் ராகுலிடம் வந்தது! திமுகவை திகில் அடிக்கும் மெசேஜ் சொன்ன ஆதவ் அர்ஜுனா