காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

காவேரி நதி நீர் பிரச்சனையில் முதல்வர் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறார் ! நயினார் நாகேந்திரன் பேச்சு

Published : Jul 30, 2026, 10:02 PM IST

சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசுகையில், தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் நிர்வாகத் திறமையின்மையை கடுமையாக சாடினார். சொந்தக் கட்சி நிர்வாகிகளையேக் கட்டுப்படுத்த முடியாத விஜய், மாநிலத்தை எப்படி ஆட்சி செய்வார் என்று கேள்வி எழுப்பி அதிரடி விமர்சனங்களை முன்வைத்தார் .

04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்
06:18சட்டமன்றத்தின் மாண்பை குழிதோண்டி புதைத்திருக்கின்றார் முதல்வர் விஜய்! போராட்டத்தில் சேகர்பாபு பேச்சு
04:25காட்பாடியில் துரைமுருகன் பேட்டி: மிசா கருத்து, சட்டப்பேரவை விதிமீறல்கள் குறித்து கடும் தாக்கு !
03:10சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா !
01:25CM Vijay | லண்டன் வீதியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் – புதிய பிரத்யேக பதிவு !
01:38லால்பாக் சா ராஜா முதல் தோற்றம் | கணபதி பாப்பாவின் நேரலை காட்சி !