அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் அரசு வழக்கறிஞர்கள் - புதிய ப்ளீடராக ராஜ கோபாலன் நியமனம்...

 
Published : Oct 05, 2017, 05:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்யும் அரசு வழக்கறிஞர்கள் - புதிய ப்ளீடராக ராஜ கோபாலன் நியமனம்...

சுருக்கம்

MK Subramaniam who was a government fighter resigned from his post.

அரசு ப்ளீடராக இருந்த எம்.கே.சுப்ரமணியனும் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ராஜ கோபாலன் அந்த பதவியை நிரப்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ராஜரத்தினம் தனது பதவியை இன்று காலை ராஜினாமா செய்தார்.  இதுகுறித்து தமிழக அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக குறிப்பிடிருந்தார். 

இதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமை குற்றவியல் வழக்கறிஞராக எமிலியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரை தொடர்ந்து அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியனும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலரும் ஓரிரு நாளில் பதவி விலகுவார்கள் எனவும் செய்திகள் வெளியானது. 

மேலும், புதிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளதால் அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் இவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியது. 

இந்நிலையில்,அரசு ப்ளீடராக இருந்த எம்.கே.சுப்ரமணியனும் தமது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ராஜ கோபாலன் அந்த பதவியை நிரப்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்
நான் ஒரு பயங்கரமான ஆஃப் ஸ்பின்னர்.. விளையாட்டு வீரர்களுடன் சில்லாக வைப் செய்த முதல்வர் ஸ்டாலின்