வரி ஏய்ப்புகளுக்கு செக்... ஆன்மீகத் துறையில் புதிய புரட்சி! - மாஸ் காட்டிய தமிழக இளம் அமைச்சர் ரமேஷ்

Published : Jul 14, 2026, 08:00 PM IST

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் (Lokesh Thanabal) ஆகியோர் சென்னையில் கூட்டாக அவசரப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இந்த சந்திப்பில், தத்தம் துறைகளின் புதிய சீர்திருத்தங்கள், வரி நடைமுறைகள் மற்றும் ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான அரசின் முக்கிய முடிவுகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர். தமிழக அமைச்சர்களின் அதிரடி பிரஸ் மீட் மற்றும் முக்கியக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!
04:04தூத்துக்குடி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தீவிரமாக நடைபெறும் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்!
05:20எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கான அடிப்படை வசதிகள்! காங்கிரஸ் MP ஜோதிமணி ஓபன் டாக்!
08:12காவிரி மற்றும் மேகதாது விவகாரம்: திருச்சியில் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுக போராட்டம்!
04:37தலைவர் விஜய் கூறிய அறிவுரை! X தள பதிவுகள் குறித்து லயோலா மணி ஓபன் டாக்!
09:28தமிழக வெற்றி கழகம் முற்றிலும் ஏழைகளுக்கான கட்சி ..! தொழிலாளர் சங்க மாநாட்டில் அமைச்சர் என். ஆனந்த்
09:52“Comeback கொடுப்பதில் நாம் Specialist” – திமுக செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் அதிரடி உரை!
02:21சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட நிகழ்வுகளை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டால் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை
03:35திமுக செயற்குழு கூட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!
04:28தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்: மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமை