அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகப் பேசி, செல்ஃபி எடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!

Published : May 29, 2026, 03:03 PM IST

சென்னை சிந்தாதிரிப்பேட்டை தணகோடி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கை பணிகளைத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு செய்தார். நூற்றாண்டைக் கடந்த இப்பள்ளியில், புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாகப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையின் சார்பில் நடந்த இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு அமைச்சர் புத்தகங்களை வழங்கினார். அப்போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் ராஜ்மோகன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

05:35திருச்சியில் தமிழகத்தின் முதல் 'டர்ட் கார்ட்டிங்' ரேஸ்டிராக் திறப்பு!
10:16ஜெய்கோபால் கரோடியா பள்ளி பொன்விழா விழா: சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை!
06:41சென்னை வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி: 550 நாட்டியக் கலைஞர்களின் பக்திமயமான வரவேற்பு நடனம்!
04:30பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் இணைந்து மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர் !
08:52ரயில்சேவை தொடங்கப்பட்டதும் பிரதமருடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார் முதலமைச்சர் விஜய் !
07:18அவிநாசி தொகுதியில் வீ தி லீடர்ஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்ட மாரத்தான் பேரணி!
08:22எடப்பாடி பழனிசாமியின் தவறான தலைமையால் அதிமுக தொடர் தோல்வி ! செங்கோட்டையன் விமர்சனம் !
05:49கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பிரச்சார திட்டம்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
05:20திமுக - அதிமுக இரண்டும் ஒரே உட்கூட்டுடன்தான் தேர்தலை சந்தித்தன": சி.டி.ஆர். நிர்மல் குமார் சாடல்!
04:08இளைஞர் கொடூரக் கொ*** : கொந்தளித்த பொதுமக்கள்; உச்சிப்புளி பகுதியில் வீதியை மறித்து போராட்டம்!