பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்

பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது..! சுட்டிக்காட்டிய அமைச்சா் ராஜ்மோகன்

Published : Aug 18, 2026, 07:02 PM IST

பொதுக்கூட்டத்தில் பேசுவதை போல் முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு பேரவையில் பேசிக்கொண்டிருக்கிறாா் அந்த மைக், சோ், டேபிள் செய்தது நாங்கள்தான் என்கிறாா்கள் . திமுகவினர், இவை அனைத்தும் செய்தது மக்கள் வாிப்பணத்தில்தான் . கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக் ஆக மாறியது. காலை உணவுத்திட்டத்திற்கு காமராஜர் பெயரை தவிர வேறு எந்த பெயரும் பொருத்தமாக இருக்காது. பெயா் மாற்றம் என்பது கலைஞா் ஆட்சியிலும் இருந்தது என்பதை சுட்டிக்காட்டி அமைச்சா் ராஜ்மோகன் பேச்சு.

05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி
08:12முதல்வர் விஜய் லண்டனுக்கு ஏன் சென்றார் என்று மக்களுக்கு தெரியும் ! எடப்பாடி பழனிசாமி அதிரடி
06:39தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!
06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!
05:54வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது – தாராபுரத்தில் கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
06:10முதல்வர் ஒரே கதையை 4 மாசமா ஓட்டுறாங்க, ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்க! – கனிமொழி கலாய் பேச்சு!
08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு