"மெர்சல்" ஒரு டிக்கெட் விலை ரூ.1200..! டென்ஷனான ரசிகர்கள்..! விஷால் எங்க போனாரு...?

Asianet News Tamil  
Published : Oct 16, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
"மெர்சல்" ஒரு டிக்கெட் விலை ரூ.1200..! டென்ஷனான ரசிகர்கள்..! விஷால் எங்க போனாரு...?

சுருக்கம்

mersal ticketcost is 1200 fans so upset

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய படம் மெர்சல். ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் ஆகும்.

இப்படம் அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகிறது.படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி சூடுபிடித்துள்ளது.

நாளை மறுதினம் வெளியாக உள்ள மெர்சல் திரைப்படத்தை  அன்றைய தினமே பார்த்து விட வேண்டும் என பலரும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்

இன்னும் சொல்லப் போனால் விஜய் ரசிகர்கள்,மேர்சலுக்காக மெர்சலாகி உள்ளனர்.

இந்நிலையில் ஆன்லைனில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு தொடங்கி விட்ட நிலையில்,ரூ.1200  என அச்சிடப்பட்டமெர்சல் பட டிக்கெட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரு டிக்கெட்டின் விலை1200  ரூபாயா என வாய் பிளக்கின்றனர்.

அதனை ஜூம் பண்ணி பார்த்த போது தான் தெரிய வந்தது.அது தமிழகத்தில் இல்லை.. ஸ்ரீலங்காவில் என......

எது எப்படியோ....ஒரு டிக்கெட்டின் விலை 1200 ரூபாயா என  நினைக்கும் போது  கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் ...{அதாவது திரைக்கு சென்று பார்த்தால்......}

 

PREV
click me!

Recommended Stories

பைக், கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு... இனி தினமும் புதிய விலை? நடுத்தர மக்களுக்கு புதிய சுமை!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று! எப்படி தெரிந்துக்கொள்வது? ரோல் நம்பர் இல்லாமலும் பார்க்கலாம்!