மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு

Asianet News Tamil  
Published : Nov 03, 2016, 05:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:01 AM IST
மழை கொடுக்கும் தொல்லை - 3 மணிநேரம் கட்டடம் இடிக்கும் பணி தள்ளிவைப்பு

சுருக்கம்

மவுலிவாக்கம் கட்டடம் இன்று இடிக்கப்படுமா  என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இப்போது அப்போது என நேரம் தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை காரணமாக  3 மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்துள்ளது. மழை காரணமாக மாலை 5 மணிக்கு கட்டடம் தகர்க்கப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு கட்டடம் இடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

PREV
click me!

Recommended Stories

ஹேப்பி நியூஸ்! ஊதியம் உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியானது.. யாருக்கெல்லாம் தெரியுமா?
இறுக்கும் சிபிஐ... விஜய் எடுக்கும் இறுதி முடிவு..! தத்தளிக்கும் தவெக