எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் அதிரடி கைது!

எழும்பூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 'மக்கள் அதிகாரம்' அமைப்பினர் அதிரடி கைது!

Published : Oct 13, 2026, 09:02 PM IST

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 'மக்கள் அதிகாரம்' அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தண்டவாளத்தை முற்றுகையிட முயன்றதால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களை அதிரடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

05:55அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறி : 15 நிர்வாகிகள் விலகல் குறித்து செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!
06:43திமுக ஆட்சியில் சொந்த மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது": சென்னையில் செந்தில் பாலாஜி பேட்டி!
04:5421 தற்காலிக செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்!
06:11சென்னையில் திமுக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் செய்தியாளர்கள் சந்திப்பு!
08:19ஜனநாயகப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் : AISF, AIYF அமைப்பினர் கருப்புத் துணியுடன் பேரணி!
06:03கிருஷ்ணகிரி சம்பவம் மற்றும் அரசியல் சர்ச்சைகள் : அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் பரபரப்பு விளக்கம் !
04:53பிரதமர் மோடியின் வருகை மற்றும் தமிழ்நாடு வளர்ச்சி குறித்து நயினார் நாகேந்திரன் பேட்டி !
07:09மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள்!
03:35சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி முழக்கம்!