கூட்டணி ஆட்சியை விரும்பும் மதுரை தவெக தொண்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்...

கூட்டணி ஆட்சியை விரும்பும் மதுரை தவெக தொண்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்...

Published : Mar 15, 2026, 12:03 PM IST

மறுபுறம் தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மூன்றாவது கட்சியான தவெக இன்னும் தங்கள் கூட்டணி கட்சியை உறுதி செய்யாமல் இருக்கிறது. இதையடுத்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனித்து களம் காண இருக்கிறதா? அல்லது கூட்டணி அமைக்க இருக்கிறதா என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருக்கிறது. இதற்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடனான என்டிஏ கூட்டணியில் சேரவிருப்பதாக கடந்த இரண்டு தினங்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
02:15தமிழ்நாடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026....
01:05Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
03:13கூடுதல் வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை! திருமாவளவன் பேட்டி
03:14Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
02:51முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
03:34தவெகவுக்கு 60 தொகுதிகள் உறுதி.! 40 தொகுதிகளில் இழுபறியாம்.! பூகம்பம் கிளப்பும் சர்வே முடிவுகள்.!
03:14TN CM Vjiay | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!
02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!