லாரிகள் ஸ்டிரைக்: திருவண்ணாமலையில் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5 கோடி இழப்பு...  

First Published Jul 21, 2018, 6:55 AM IST
Highlights
Lorry Strike 5 crore loss per day in Thiruvannamalai


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 5000 லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால்,  இந்த மாவட்ட்டத்தில் மட்டும் ரூ.5 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படும்.

 

click me!