சிறுமி மீது படுவேகத்தில் மோதிய லாரி; நிற்காமல் சென்றதால் ஓட்டுநரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்...

Asianet News Tamil  
Published : Aug 02, 2018, 09:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
சிறுமி மீது படுவேகத்தில் மோதிய லாரி; நிற்காமல் சென்றதால் ஓட்டுநரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்...

சுருக்கம்

Lorry hits school girl and not stopped people attacked driver

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சைக்கிளில் சென்ற சிறுமியை இடித்துவிட்டு லாரி ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டார். மோட்டார் பைக்கில் விரட்டிசென்று மடக்கிப் பிடித்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரை அடித்து உதைத்தனர்.

சைக்கிளில் சென்ற சிறுமியை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர் என்ற தகவல் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
click me!

Recommended Stories

தேர்தலில் மநீம போட்டியிடவில்லை; அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்
நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்