எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை..! 70 தொகுதிகளில் தனித்து போட்டி..! கிருஷ்ணசாமி அதிரடி

எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை..! 70 தொகுதிகளில் தனித்து போட்டி..! கிருஷ்ணசாமி அதிரடி

Published : Mar 27, 2026, 07:03 PM IST

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறுகையில், "தற்போதைய திமுக அரசை வேரோடு பிடுங்கி எறிவதற்காக, புதிய தமிழகம் அதிமுக மற்றும் பாஜகவுடன் ஒரு பெரிய கூட்டணியை அமைக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. தென் மாவட்டங்களில் அதிமுக மிகவும் பலவீனமாக இருந்தாலும், அங்கு ஒரு வலிமையான சக்தியாக விளங்கும் புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்க அவர்கள் தயாராக இல்லை. நாங்கள் சென்று எங்கள் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, 60-70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளோம்... நாளை மறுநாள் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்..."

01:162026 தமிழக சட்டமன்றம்: நண்பர்களா? எதிரிகளா?
01:05காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:43சனாதனத்தை மீண்டும் சீண்டிய உதயநிதி.. ஜோதிடருக்கு அரசு பதவி கொடுத்த விஜய்.. மோதல் ஆரம்பம்!
03:46அதிமுக தவெக கூட்டணி? பறிபோகும் 24 அதிமுக MLA-க்கள் பதவி.! பாயும் கட்சித் தாவல் தடைச் சட்டம்.!
03:59காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!
02:33அமமுகவில் இருந்து மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல் !
04:08"இந்த விஜய் உங்களோடு எப்பொழுதும் நிற்பான்" பூக்களைத் தூவி மிகுந்த உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு !
03:59சி.வி.சண்முகம் இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்...! எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்மும் வாசலில் வரவேற்பு
04:22முதல்வர் வருகையால் சத்தியமூர்த்தி பவனில் கூட்டநெரிசல்!விஜய்யை பார்க்க குவிந்த காங்கிரஸ் பிரமுகர்கள்
03:1060 ஆண்டு திராவிட அரசியலை ஒரே நாளில் கரைத்து குடித்த விஜய்..ஸ்டாலின், சீமானை சந்தித்த பின்னணி இதுதான்