கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்

Published : Mar 15, 2026, 12:02 PM IST

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

03:22பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை... டிவிகே வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு...
03:43வில்லிவாக்கம் TVK வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு! | Aadhav Arjuna | Loyola College
02:15தமிழ்நாடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026....
01:05Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
03:13கூடுதல் வாக்குப்பதிவு ஆகிருப்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது ...அது உண்மை இல்லை! திருமாவளவன் பேட்டி
03:14Next CM | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..!
02:51முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் விஜய்.. சிக்கலில் திமுக, அதிமுக..! தவெகவின் மாஸ்டர் பிளான்
03:34தவெகவுக்கு 60 தொகுதிகள் உறுதி.! 40 தொகுதிகளில் இழுபறியாம்.! பூகம்பம் கிளப்பும் சர்வே முடிவுகள்.!
03:14TN CM Vjiay | அடுத்த முதல்வர் விஜய்.! அடித்து சொல்லும் ஜோதிடம்.! உடைத்து பேசும் ஜோதிடர்கள்.!
02:25சூரியனுக்கு 'டாட்டா'.. தமிழகத்தை குளிர்விக்கப் போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்? ஜில் அப்டேட்!