திமுக தலைவர் கருணாநிதி 2 நாளில் வீடு திரும்புவார் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Asianet News Tamil  
Published : Dec 04, 2016, 05:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
திமுக தலைவர் கருணாநிதி 2 நாளில் வீடு திரும்புவார் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதி 2 நாளில் வீடு திரும்புவார் என ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியில் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று  காலை காவேரி மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: -

கருணாநிதியின் உடல் நலம், குணமடைந்துள்ளது. அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மு.க.ஸ்டாலின் வெளியூர் சுற்று பயணத்தில் இருப்பதால் இன்று டிஸ்சார்ஜ் ஆகவில்லை. நாளை மாலையில்தான் மு.க.ஸ்டாலின் சென்னை வருகிறார்.
அதன் பிறகு நாளை அல்லது நாளை மறுநாள் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு இடியாய் இறங்கிய அதிர்ச்சி... தவெகவில் இருந்து விலகும் மிக மிக முக்கியப் புள்ளி..!
திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயல்.. ஆதாரம் இருந்தும் வேடிக்கை பார்க்கும் முதல்வர்.. விஜய் ஆவேசம்!