தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி ! கனிமொழி அனல் பறக்கும் பேச்சு

தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி ! கனிமொழி அனல் பறக்கும் பேச்சு

Published : Apr 13, 2026, 05:03 PM IST

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப்பிரமணியத்திற்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடி கனிமொழி ஆற்றிய உரை இதோ!

03:53கோட்டையை ஆளப்போகும் 'உச்ச குரு': ஜூன் 2-ல் நடக்கும் மேஜிக்!
03:58TVK-வை நோக்கி நகரும் அதிமுக தொண்டர்களின்.. ஆதவ் அர்ஜுனா அதிரடி பேட்டி! | Aadhav Arjuna
02:32நேற்று 3.. இன்று 5 .. அதிமுகவில் அடுத்து ராஜினாமா செய்யப்போகும் எம்எல்ஏக்கள் யார் தெரியுமா?
03:50Crop Loan | பயிர்க்கடன் தள்ளுபடி வந்தாச்சு..! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு லிஸ்ட் இதோ!
05:21தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்த இ.பி.எஸ் அணி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!
02:31மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
03:46சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
03:29“உண்மையை மறைக்க முயற்சி நடக்கிறது!” – பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த சிறுமியின் குடும்பம்
04:14Power Outages: தொடர் மின்வெட்டு பின்னால் சதியா? பின்னணியில் இருப்பது யார்? அமைச்சர் நிர்மல் குமார்
01:48அரசியல் விமர்சனம் போதும்..! மக்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் – தமிழிசை சவால்!