‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்’ - தீர்ப்பு குறித்து கமலஹாசன் கருத்து

 
Published : Feb 13, 2017, 10:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும்’ - தீர்ப்பு குறித்து கமலஹாசன் கருத்து

சுருக்கம்

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது.

தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவிக் கொண்டிக்கும் நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர்.  

இதுகுறித்து நடிகர் கமல் ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் ‘‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்’’ என்று கூறியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!