பேருந்தில் சீட் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு...

 
Published : Aug 04, 2018, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
பேருந்தில் சீட் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணிடம் நகை பறிப்பு; மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு...

சுருக்கம்

jewelry theft from woman passenger in bus

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பேருந்தில் உட்கார இடம் கொடுப்பதுபோல கொடுத்து பெண்ணின் கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் தாலிச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். 

 

PREV
click me!

Recommended Stories

தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் பொருநை அருங்காட்சியகம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!